பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜவாஹிருல்லா குறித்து அவதூறாக பேசிய பாஜக வை சார்ந்த ஹெஜ்.ராஜா உடனடியாக குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட வேண்டும் என பாப்புலர் ஃப்ரண்ட் வலியுறுத்துகிறது. பாஜகவின் மூத்த தலைவர் ஹெஜ்.ராஜா சில தினங்களுக்கு முன்பு…
Tag: பாஜக
பாஜகவை சேர்ந்தவர்களை நியமன எம்.எல்.ஏக்களாக நியமித்து ஆட்சியை கைப்பற்ற முனையும் மத்திய பாஜக அரசு – எஸ்.டி.பி.ஐ. கட்சி கண்டனம்
புதுவை, இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் தமிழ் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; அண்மையில் புதுச்சேரி சட்டமன்றத்துக்கு நடைபெற்ற தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ் 10 இடங்களிலும், பாஜக 6 இடங்களிலும் வெற்றி பெற்று, என்.ஆர். காங்கிரஸ் தலைவர் என்.ரெங்கசாமி முதல்வராக…
புதுச்சேரியில் பாஜகவின் சதியை முறியடிக்க அனைத்து ஜனநாயக சக்திகளும் ஓரணியில் திரள வேண்டும் – எம்.எச்.ஜவாஹிருல்லா
மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் பத்திரிகை அறிக்கை: புதுச்சேரியில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் என். ரங்கசாமி தலைமையிலான என்.ஆர்.காங்கிரஸ் கட்சி 10 இடங்களில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து பாஜகவின் 6 எம்எல்ஏக்களின் ஆதரவுடன் என்.ரங்கசாமி அவர்கள் புதுச்சேரியில்…
பொன். ராதாகிருஷ்ணனுக்கு கொரோனா..!
இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், மத்திய அரசும், மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் ஆகியவற்றைமுடுக்கிவிட்டுள்ளன. அதேபோல்,…
பாஜக பெயர சொன்னா ஓட்டுவராது.. ஹெச். ராஜாவின் நூதன வாக்கு சேகரிப்பு
பாஜக வேட்பாளர் ஹெச். ராஜா தனது பேஸ்புக் பக்கத்தின் கவர் புகைப்படத்தை சற்றுமுன் பதிவிட்டுள்ளார். அதில் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஹெச். ராஜா என தாமரை சின்னத்துடன் வரையப்பட்டு, வாக்களிப்பீர் தாமரை சின்னத்திற்கு என எழுதப்பட்டுள்ளது. ஒரு கட்சியின் தேசிய செயலாளராக…
எத்தனை சீட் தேரும்.. 5 எம்.எல்.ஏக்களாவது கண்டிப்பா வெற்றி வேண்டும் .. பாஜக மேலிடம் உத்தரவு
சென்னை, தமிழக சட்டசபை தேர்தலில் எப்படியாவது 5 எம்.எல்.ஏக்கள் வெற்றி பெற வேண்டும் என கறார் உத்தரவு பிறப்பித்துள்ளதாம் டெல்லி பாஜக மேலிடம். தமிழக சட்டசபையில் 2001-ம் ஆண்டு பாஜகவுக்கு 4 எம்.எல்.ஏக்கள் இருந்தனர். அதன்பின்னர் பாஜகவுக்கு அப்படி ஒருவாய்ப்பே கிடைக்கவில்லை.…
BREAKING: பாஜக வேட்பாளர் அண்ணாமலை வேட்புமனு நிறுத்திவைப்பு…!
சென்னை. அரவக்குறிச்சி தொகுதியில் பாஜக வேட்பாளர் அண்ணாமலை வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 10க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பதை மறைத்திருப்பதாக புகார் எழுந்ததால் அண்ணாமலை வேட்புமனு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. அரவக்குறிச்சி சட்டப்பேரவை தொகுதி தேர்தலுக்காக 46 பேர் வேட்புமனுக்கள் தாக்கல் செய்திருந்த நிலையில் இந்த…
எல்லாரும் அவரை போல் துரோகம் செய்ய மாட்டார்கள்… திமுகவின் உறுதியான நம்பிக்கை…! பாஜக “நியூ பிளான்”
சென்னை, தமிழக சட்டசபை தேர்தலுக்கு பின்பு திமுகவை திக்குமுக்காட வைக்கும் திட்டங்களை பாஜக இப்போதே வகுத்து வருவதாக தகவல்கள் வருகின்றன. தமிழக சட்டசபை தேர்தலுக்காக திமுக உற்சாகமாக தயாராகிக்கொண்டு இருக்கிறது. கருத்து கணிப்புகளை பார்த்துவிட்டு எப்படியும் தேர்தலில் வெற்றிபெற்றுவிடுவோம் என்ற நம்பிக்கையோடு…
அந்த தொகுதியில் “சீட்” கிடைக்காவிட்டால்… இந்த பிரமுகர் தான் வருவார்..! காத்து கொண்டிருந்தது பாஜக
சென்னை, தமிழக சட்டசபை தேர்தலில் உதகை, விளவங்கோடு, தளி தொகுதிகளுக்கான வேட்பாளர்களை கண்டுபிடித்து அறிவிப்பதற்குள் பாஜக பெரும்பாடு பட்டுவிட்டது. தமிழக சட்டசபை தேர்தல் களம் அனல் பறந்து கொண்டிருக்கிறது. சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனுக்கள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. வேட்புமனுத் தாக்கலுக்கு நாளை…
‘ஒர்கவுட் ஆகுமா’.. பாஜக குறி வைத்துள்ள 10 தொகுதிகள்…! “உடனே தூக்கு.. உடனே சீட்”..
சென்னை, இந்த முறை அந்த தாமரையை மலர வைத்தே தீருவது என்ற கங்கணம் கட்டி கொண்டுள்ளதால், படுசுறுசுறுப்பில் பாஜக தேர்தல் யுக்திகளில் ஆர்வம் காட்டி வருகிறது.! வரப்போகிற தேர்தல் அதிமுக, திமுகவுக்கு எந்த அளவுக்கு முக்கியமோ, அதே அளவுக்கு பாஜகவுக்கும் முக்கியம்.…