பாதயாத்திரையாக சென்ற எம்எல்ஏ: காலில் காயம் ஏற்பட்டதால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை…..வைரல் வீடியோ

மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு மதுரையில் நேற்று முதல்வர் அவர்களால் கோவில் திறக்கப்பட்டது. அந்த விழாவில் கலந்துகொள்ள பரமக்குடியில் இருந்து மதுரைக்கு பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் சதன் பிரபாகரன் பாதயாத்திரை நடந்து சென்றார். இதனால் அவரது காலில் காயம் ஏற்பட்டுள்ளது. மதுரை…

Translate »
error: Content is protected !!