பிகில் பட நாயகி ரெபா மோனிக்காவிடம் காதலை சொன்ன நபர்…!

காதலில் பிகில் பட நடிகை ரெபா மோனிகா தற்போது காதலில் விழுந்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது. விஜய்யின் பிகில் படத்தில் திராவகம் வீச்சில் பாதிக்கப்பட்ட விளையாட்டு வீராங்கனையாக நடித்து பிரபலமானார். ஹரிஷ் கல்யாணுடன் தனுஷ் ராசி நேயர்களே படத்திலும் நடித்துள்ளார். மலையாள படங்களிலும்…

Translate »
error: Content is protected !!