புதிய படத்தில் விஜய் சுப்பர் ஹீரோவா ?

மாஸ்டர் படத்துக்கு பிறகு விஜய் நடிக்கும் 65-வது படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குவதாக இருந்தது. ஆனால் சம்பள பிரச்சினையால் அந்த படத்தில் இருந்து முருகதாஸ் விலகி விட்டார். எனவே அவருக்கு பதிலாக விஜய் படத்தை நெல்சன் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.…

Translate »
error: Content is protected !!