மக்கள் நீதி மய்யத்தின் நிரந்தர தலைவர்…கமல்ஹாசன் பொதுக்குழுவில் தீர்மானம்

சென்னை, மக்கள் நீதி மய்யத்தின் நிரந்தர தலைவராக நடிகர் கமல்ஹாசன் செயல்படுவார் என்று அக்கட்சியின் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சென்னை வானகரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று மக்கள் நீதி மய்யத்தின் பொதுக்குழு கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் தலைமையில்…

Translate »
error: Content is protected !!