சென்னையில் நாளை மக்கள் நீதி மய்ய நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் ஆலோசனை

சென்னையில் நாளை மக்கள் நீதி மய்ய நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் ஆலோசனை நடத்துகிறார். தமிழகத்தில் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்களே இருக்கும் நிலையில், கூட்டணி அமைப்பது குறித்தும், வெற்றி பெறுவதற்கான வியூகங்கள் தொடர்பாகவும் தீவிர ஆலோசனையில்…

Translate »
error: Content is protected !!