“தமிழர்களின் உணர்வுகளோடும், உரிமைகளோடும் விளையாடாதீர்கள்.” – மத்திய, மாநில அரசுகளுக்கு மநீம கண்டனம்

சென்னை பெருநகர மாநகராட்சியின் தலைமையகமாக செயல்படும் ரிப்பன் மாளிகையின் மேல் முகப்பில் வைக்கப்பட்டிருந்த “தமிழ் வாழ்க” பெயர் பலகையை “காபந்து” அரசான எ(டுபுடி)டப்பாடியார் தலைமையிலான தமிழக (அதிமுக) அரசு சத்தமே இல்லாமல் நீக்கி தமிழ் விரோத அரசு என்பதை நிருபித்துள்ளது. அதுமட்டுமின்றி…

அண்ணல் அம்பேத்காரின் 130வது பிறந்த நாள்.. “மநீம” சார்பில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

அண்ணல் அம்பேத்காரின் 130வது பிறந்த நாள்.. சட்டமாமேதை பாபாசாகேப். அண்ணல் அம்பேத்கர் 130வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை, துறைமுகம் வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு இன்று (14.04.2021) காலை  10.00 மணியளவில் “மக்கள் நீதி மய்யம்” சார்பில் பொதுச் செயலாளர்…

Translate »
error: Content is protected !!