கமல்: வாங்க நாட்டாமை.. சரத்: வணக்கம் வேலு நாயக்கரே..கூட்டணி பத்தி பேசிடலாம்னு இவரையும் கையோட கூட்டிட்டு வந்திருக்கேன்… கமல்: யாரிந்த தொப்பி போட்ட தம்பி..? சரத்: அட..நல்லா பாருங்க…அது தொப்பி இல்லே..விக்கு..நம்ம IJK தலைவர் ஏரி வேந்தர்.. சாரி..பாரி வேந்தர்.. கமல்:…