மறைந்த முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி மாட்டு வண்டி பந்தயம்

திருவாடானையில் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு இன்று காலை மாட்டு வண்டி பந்தயம் நடந்தது.ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.  ராமநாதபுரம் மாவட்டம்;  திருவாடானையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களின்  73வது பிறந்த நாளையொட்டி இன்று   பெரிய மாடு,  கரிச்சான் என இரு பிரிவுகளாக  மாட்டுவண்டி…

Translate »
error: Content is protected !!