மியான்மரில் நடைபெறும் வன்முறை சம்பவங்களுக்கு இந்தியா கடும் கண்டனம்

மியான்மரில் நிகழ்த்தப்படும் வன்முறைக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. புதுடெல்லி, தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான மியான்மரில் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுத்த அரசை கவிழ்த்து விட்டு ராணுவம் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாகக் கூறி ஆட்சி கவிழ்ப்பில் ஈடுபட்டு…

மியான்மரில் ஜனநாயகம் வெற்றி பெற மக்கள் ராணுவத்துடன் கைகோர்க்க வேண்டும்…ராணுவம் அழைப்பு

மியான்மரில் ஜனநாயகம் வெற்றி பெற மக்கள் ராணுவத்துடன் கைகோர்க்க வேண்டும் என ராணுவம் அழைப்பு விடுத்துள்ளது. நேபிடாவ்,  மியான்மரில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பொதுத்தேர்தல் நடைபெற்றது. இதில் அந்த நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி தலைமையிலான ஆளும் தேசிய…

Translate »
error: Content is protected !!