நடிகர் விஜய் என்னை சந்தித்து? மாஸ்டர் காக மட்டும் அல்ல – முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

சட்டமன்ற தேர்தலுக்காக திருச்சியில் பிரச்சாரம் மேற்கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, விஜய் எதற்காக தன்னை சந்தித்தார் என்பது குறித்து பேசினார். அதில் அவர் கூறியதாவது: “நடிகர் விஜய் மாஸ்டர் படத்துக்காக மட்டும் என்னை சந்திக்கவில்லை. ஏகப்பட்ட படங்கள் ரிலீசாகாமல் உள்ளது. பல…

முதல்வரை விமர்சனம் செய்து பேசியதாக திமுக துணைப்பொதுச் செயலாளர் ஆ. ராசா மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு

முதல்வரை விமர்சனம் செய்து பேசியதாக திமுக துணைப்பொதுச் செயலாளர் ஆ. ராசா மீது சென்னை மத்திய  குற்றப்பிரிவு போலீசார் இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமீபத்தில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி 2ஜி வழக்கில்…

நடிகர் ரஜினிகாந்த்துக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிறந்த நாள் வாழ்த்து

நடிகர் ரஜினிகாந்தின் 70-வது பிறந்தநாளை ரசிகர்கள் இன்று உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். ரஜினிகாந்த் புதிய அரசியல் கட்சியை அறிவிக்க உள்ள நிலையில் அவரது பிறந்தநாள் ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை அளித்து உள்ளது. ஜினிகாந்தின் வீட்டை சுற்றி வித விதமான போஸ்டர்களில் வித்தியாசமான…

Translate »
error: Content is protected !!