மேற்குவங்காளம், மேகாலயா உள்பட 4 மாநிலங்கள் பெட்ரோல்–டீசல் வரியை குறைந்து உத்தரவிட்டுள்ளது. புதுடெல்லி, பெட்ரோல்– டீசலின் அடக்கவிலை குறைவாகவே இருந்த போதிலும் மத்திய அரசும், மாநில அரசுகளும் அதிகளவிலான வரி விகிதத்தை விதித்து இருப்பதால், இவற்றின் விலை மிக அதிகமாக இருக்கிறது.…