ரஜினி கட்சியின் பெயர் இது தான் “மக்கள் சேவை கட்சி” – சின்னம் ஆட்டோ

நடிகர் ரஜினிகாந்த் “மக்கள் சேவை கட்சி” என்ற பெயரில் புதிய கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியனுக்கு ரஜினி மக்கள் மன்ற மேற்பார்வையாளர் பதவியும், அர்ஜூன மூர்த்திக்கு தலைமை ஒருங்கிணைப்பாளர்…

Translate »
error: Content is protected !!