இந்தியாவில் “டெல்டா பிளஸ்” ‘கொரோனா வைரஸ்‘ குறித்த காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மத்திய அரசிடம் மூன்று கேள்விகளை முன்வைத்துள்ளார். பொருளாதாரம், கரோனா தடுப்பூசி, பல்வேறு திட்டங்கள் என மத்திய அரசின் கொள்கைகள், நடவடிக்கைகள் குறித்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி…
Tag: ராகுல் காந்தி
‘மாணவிகளே கவனம்.. ராகுல் காந்தி திருமணமாகாதவர்’ – கேரள முன்னாள் எம்.பி. பேச்சால் சர்ச்சை!
கேரளாவில் ஆளும் இடது ஜனநாயக முன்னணி சார்பில் இடுக்கியில் நேற்று முன்தினம் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் இடுக்கி முன்னாள் எம்.பி.யும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த நிர்வாகியுமான ஜாய்ஸ் ஜார்ஜ் பேசிய போது, “ராகுல் காந்தி மகளிர் கல்லூரிகளுக்கு மட்டுமே செல்வது ஏன்? அந்த கல்லூரிகளில்…
வேலையின்மை, வறுமை, பணவீக்கத்தை மட்டுமே அரசு உயர்த்தியுள்ளது – ராகுல் காந்தி குற்றசாட்டு
வேலையின்மை, வறுமை, பணவீக்கத்தை மட்டுமே அரசு உயர்த்தியுள்ளது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். புதுடெல்லி, நாட்டில் வேலையின்மை, வறுமை, பணவீக்கம் ஆகியவற்றை மட்டுமே மத்திய அரசு உயர்த்தியுள்ளது என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். கொரோனா பெருந்தொற்று சூழலை மத்திய…
தூத்துக்குடி பகுதிகளில் ராகுல்காந்தி நாளை தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார்
அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி அவர், தமிழகத்தில் 2-வது கட்டமாக நாளை (சனிக்கிழமை) பிரசாரத்தை தொடங்குகிறார். இதையொட்டி அவர் நாளை காலை 11 மணி…
கொல்லம் கடலில் குதித்த ராகுல்காந்தி..! மீன் வலையை சரி செய்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளார்
கொல்லம், யாரும் எதிர்பார்க்காத நிலையில் கொல்லம் கடலில் குதித்த ராகுல்காந்தி, மீன் வலையையும் சரி செய்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது. காங்கிரஸ் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி எம்.பி.யுமான ராகுல் காந்தி, கேரள மாநிலத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.…
ராகுல் காந்தியிடம்…முதலில் வாக்காளர்களை மதிக்க வேண்டும் – காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல்
டெல்லி, கேரளாவையும் வட இந்தியாவையும் ராகுல் காந்தி ஒப்பிட்டுப் பேசியது சர்ச்சை ஏற்படுத்தியுள்ள நிலையில், வாக்காளர்களை அனைவரையும் மதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் தெரிவித்துள்ளார். கேரளா மாநிலத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது.…
சீனாவிற்கு ஆதரவாக செயல்பட்டு, இந்திய ராணுவ வீரர்களை பிரதமர் அவமதிக்கிறார் – ராகுல் காந்தி கடும் விமர்சனம்
சீனாவிற்கு ஆதரவாக செயல்பட்டு, இந்திய ராணுவ வீரர்களை பிரதமர் அவமதிக்கிறார் என ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். புதுடெல்லி, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் வயநாடு தொகுதி எம்.பியுமான ராகுல் காந்தி புதுடெல்லியில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: நமது…
விவசாயிகள் மீதான மற்றொரு தாக்குதல்……மத்திய பட்ஜெட் பற்றி ராகுல் காந்தி கடும் விமர்சனம்
மத்திய அரசின் பட்ஜெட், விவசாயிகள் மீதான மற்றொரு தாக்குதல் என்று காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார். புதுடெல்லி, நடப்பு 2021-22 நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், நாடாளுமன்ற மக்களவையில் கடந்த திங்களன்று தாக்கல்…
மத்திய அரசின் பட்ஜெட்டில் கண்டிப்பாக இதெல்லாம் இருக்க வேண்டும்……ராகுல் காந்தி
டெல்லி, விவசாயிகள், MSME, தொழிலாளர்கள் ஆகியோருக்கு ஆதரவு அளிக்கும் வகையில் மத்திய அரசின் பட்ஜெட் இருக்க வேண்டும் என்று ராகுல் காந்தி ட்வீட் செய்துள்ளார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று 2021ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். கொரோனா பரவலுக்குப்…
தமிழகம் இந்தியாவுக்கே முன்னுதாரணமாக உள்ளது – ராகுல் காந்தி
கோவை, தமிழகம் இந்தியாவுக்கே முன்னுதாரணமாக உள்ளது என்று கோவையில் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 3 நாட்கள் சுற்றுப்பயணமாக தமிழகம் வந்துள்ளார். முதற்கட்டமாக கோவை விமான நிலையம் வந்தடைந்த ராகுல்காந்திக்கு காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு…