கவினுடன் உள்ள உறவு குறித்து நெத்தியடி பதில் கொடுத்த லாஸ்லியா!

நடிகை லாஸ்லியா, சமீபத்திய பேட்டியில் பிக்பாஸ் கவின் குறித்தும் தர்ஷன் குறித்தும் மனம் திறந்து பேசியுள்ளார். தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் போட்டியாளர்களாக கலந்துகொண்ட கவினும், லாஸ்லியாவும், ஒரு கட்டத்தில் காதலர்களாக மாறினர். பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி பரபரப்பாக…

“பிக்பாஸ்” அண்ணன் தங்கச்சி இணையும் புதிய படம்

பிக்பாஸ் 3-வது சீசனில் போட்டியாளர்களாக கலந்துகொண்ட தர்ஷனும், லாஸ்லியாவும் புதிய படத்தில் ஜோடியாக நடிக்க உள்ளார்களாம். மலையாளத்தில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியாகி சூப்பர்ஹிட்டான படம் ‘ஆன்ட்ராய்டு குஞ்சப்பன் வெர்ஷன் 5.25’. இப்படம் தமிழில் ரீமேக் ஆகிறது. இதில் பிக்பாஸ் பிரபலம்…

Translate »
error: Content is protected !!