தேர்தலில் பணப்பட்டுவாடா மற்றும் விதிமுறை மீறல்களை தடுக்கும் வகையில் தனியார் விடுதிகளுக்கு தேர்தல் ஆணையம் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. கோவையில் சில தங்கும் விடுதிகளில் உள்ள அறைகளை தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பே சிலர் முன் பதிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த…