தமிழக சட்டமன்ற தேர்தல் – எஸ்.டி.பி.ஐ. கட்சியின் வேட்பாளர்கள் அறிவிப்பு

தமிழக சட்டமன்றத் தேர்தலில், எஸ்.டி.பி.ஐ. கட்சி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தலைமையிலான கூட்டணியுடன் இணைந்து, ஆலந்தூர், ஆம்பூர், பாளையங்கோட்டை, திருவாரூர், மதுரை மத்தி, திருச்சி மேற்கு ஆகிய 6 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்நிலையில் இந்த தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் அறிமுகக்…

Translate »
error: Content is protected !!