தேனி மாவட்டம் வைகை அணையில் இருந்து மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பாசன பகுதிக்காக 58 ஆம் கால்வாயிலிருந்து 150 கன அடி தண்ணீரை துணை முதல்வர் ஓபிஎஸ் திறந்து வைத்தார். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகாவில் உள்ள 58 கிராமங்கள் பாசன வசதி பெறும் வகையில் 1996 ஆம் ஆண்டு 58 கிராம கால்வாய் திட்டம்…
Tag: வைகை அணை
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து மழை; வைகை அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டியது
வருசநாடு, வெள்ளி மலைப்பகுதியில் பெய்த தொடர் மழையால் வைகை அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டியது. தேனி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. ஆண்டிபட்டி அருகே வருசநாடு, வெள்ளிமலை, அரசரடி, கடமலைக்குண்டு,…
8 மாதங்களுக்குப் பிறகு வைகை அணை உள்ளே செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளித்துள்ளனர்
தேனி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தளமான வைகை அணை பூங்காவிற்குள் சுற்றுலா பயணிகளை அனுமதிக்க வேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர் இந்நிலையில் 8 மாதங்களுக்கு பின்னர் வைகை அணை பூங்கா இன்று காலை முதல் சுற்றுலா பயணிகளுக்காக…