சட்டசபை தேர்தலில் அமோக வெற்றி பெற்று தமிழகத்தின் முதலமைச்சராக பதவி ஏற்கவுள்ள தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வென்ற உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும் நடிகர் விமல் நேரில் சென்று தனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்தார்.
Tag: ஸ்டாலின்
மோடி வந்தால் போதும்.. மொத்தமாக அதிமுகவின் வாக்கு வங்கி சரிகிறது.. ஸ்டாலின் விமர்சனம்.. பரபர பேச்சு
குமரி, தமிழகத்திற்கு பிரதமர் மோடி வரும்போதெல்லாம் அதிமுக கூட்டணியின் வாக்குகள் குறைகிறது என்று திமுக தலைவர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில் நேற்று பிரதமர் மோடி தாராபுரத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். பாஜக…
மத்திய பா.ஜ.க. அரசு அ.தி.மு.க.வின் நிழலில் பயணம் செய்கின்ற முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள் – மு.க.ஸ்டாலின் உரை
“தமிழ்நாட்டின் மீது இரசாயன தாக்குதலையும், கலாச்சார தாக்குதலையும் நடத்தும் மத்திய பா.ஜ.க. அரசு அ.தி.மு.க.வின் நிழலில் பயணம் செய்கின்ற முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள். இதனை எதிர்க்கும் ஆற்றல் தி.மு.கழகத்திற்குத்தான் உண்டு” – கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரை. திராவிட முன்னேற்றக் கழகத்தின்…
அதிமுக அரசின் சாதனைகளை சொல்லி முதல்வர் வாக்கு கேட்க முடியுமா.? ஸ்டாலின் கேள்வி
அதிமுக அரசின் சாதனைகளை சொல்லி முதல்வர் பழனிசாமி வாக்கு கேட்க முடியுமா? என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். 2-வது உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தி 3 லட்சம் மோடி முதலீடுகளை ஈர்த்ததாக முதல்வர் பொய் கூறி வருகிறார்..
எடப்பாடி பாம்பை விட விஷமிக்கவர் – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சேலம், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பாம்பை விட விஷமிக்கவர் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். கொடும் வெயிலை விட கொடுமையிலும் கொடுமையான ஆட்சி நடந்து கொண்டு இருக்கிறது என்றும் ஸ்டாலின் பேசினார். தமிழகம் முழுவதும் அரசியல் கட்சி தலைவர்கள்…
அதிமுக ஆட்சியில் தமிழகத்தின் கடன் பெருமளவு அதிகரித்துள்ளது… மு.க.ஸ்டாலின் பரப்புரை..!
அதிமுக ஆட்சியில் தமிழகத்தின் கடன் பெருமளவு அதிகரித்துள்ளது என மு.க.ஸ்டாலின் தேர்தல் பரப்புரையில் தெரிவித்துள்ளார். திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, அவிநாசி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் செய்து வருகிறார். திமுக ஆட்சியில் தொழில் வளர்ச்சியில் 10.9% ஆக இருந்தது…
“முதல் வேலையே ஜெயலலிதா மரணத்தை கண்டுபிடிப்பதுதான்” – ஸ்டாலின் பேச்சு
ஜெயலலிதா மரணத்திற்கு ஸ்டாலின்தான் காரணம் என்றால் என்மீது வழக்குப் போடுங்கள். சந்திப்பதற்கு நான் தயார். நீங்கள் தயாரா, நான் ரெடி, எடப்பாடி பழனிசாமி நீங்கள் ரெடியா,” என சொந்த மண்ணில் கெத்து காட்டி சவால்விட்டார் திமுக தலைவர் மு க ஸ்டாலின்.…