ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் பழனியாண்டி ஸ்ரீரங்கம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் மகேந்திரனிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். ஸ்ரீரங்கம் தொகுதி மக்களை நம்பாமல் வேறு சில மாவட்டங்களில் சட்டமன்ற வேட்பாளராக நின்றார்., தற்போது ஸ்ரீரங்கம் தொகுதி மக்களை ஏமாற்றுவதற்காக…