தமிழகத்தில் 11 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் – காணொலி காட்சி மூலம் நாளை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி

தமிழகத்தில் 11 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் நாளை திறந்து வைக்கிறார். சென்னை தலைமைச் செயலகத்தில் மாலை 4 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவும் ஆகியோர்…

Translate »
error: Content is protected !!