பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தாமல் மதிப்பெண் வழங்கும் நடுவண் மேல்நிலை கல்வி வாரியத்தின் (CBSE) திட்டத்தை ஏற்றது உச்சநீதிமன்றம். அதன்படி, * 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற 3 பாடங்கள் கணக்கில் கொள்ளப்படும். * 11-ஆம் வகுப்பு…