அதிமுக முன்னாள் அமைச்சரை பிடிக்க 2 தனிப்படை அமைப்பு

முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்ட பின்னர் அவரை கைது செய்ய இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. நடிகை சாந்தினி அளித்த புகாரின் அடிப்படையில் அடையாறு போலீசார் பதிவு செய்துள்ள வழக்கில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் முன் ஜாமீன் கோரி தாக்கல்…

Translate »
error: Content is protected !!