வைகை ஆற்றில் 20 அடி உயரத்திற்கு பொங்கி எழுந்த நுரை

மதுரையில் நேற்றிரவு சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக பரவலாக மழை பெய்தது. மேலும் வைகை ஆற்று நீர் பிடிப்புப் பகுதிகளிலும் கனமழை கொட்டியது. இதன் காரணமாக வைகை ஆற்றில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில், வைகை ஆற்று நீரில் பாய்ந்து…

Translate »
error: Content is protected !!