உலகின் அனைத்து நாடுகளுக்கும் பயணம் செய்து இளம் பெண் சாதனை

உலகின் அனைத்து நாடுகளுக்கும் பயணம் செய்து அமெரிக்காவை சேர்ந்த இளம் பெண் சாதனை படைத்துள்ளார். அமெரிக்காவை சேர்ந்தவர் லெக்சி அல்போர்ட் (வயது 23). இவர் 196 நாடுகளுக்கு பயணம் செய்துள்ளார்.இந்த இளம் வயதிலே உலகின் அனைத்து நாடுகளும் பயணம் செய்தவர் என…

தொடங்கியது நீட் தேர்வு…

நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் மூவாயிரத்து 862 மையங்களில் 16 லட்சத்து 14 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதுகின்றனர்.  குறிப்பாக தமிழகத்தில் மொத்தம் 18 நகரங்களில் உள்ள 24 மையங்களில்,…

திரைப்படமாக உருவாகும் நீரஜ் சோப்ரா சாதனை

கர்நாடக கடலோர பகுதியில் வாழும் மக்களின் கலாச்சாரம் மற்றும் கலாச்சாரத்தின் சிறப்புகளில் ஒன்றாகும் கம்பளா எருது விடும் போட்டி. இதன் பெருமையை உலையெங்கும் பரப்பும் வகையில் “பிர்தத கம்புல” என்ற பெயரில் திரைப்படம் தயாரித்து வருகிறார். இந்நிலையில் டோக்கியோ ஒலிம்பிக்ஸில் ஈட்டி…

டேக்வாண்டோ போட்டியில் 2ம் ஆண்டாக தங்கம் வென்ற வீரருக்கு கிராம மக்கள் உற்சாக வரவேற்பு

தெற்காசிய ஊரக இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் பூடானில் கடந்த 7ஆம் தேதி முதல் தொடங்கி 9 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் இந்தியா, நேபாளம், இலங்கை உள்ளிட்ட 8க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து வீரர் வீராங்கனைகள் பங்கேற்று இருந்தனர். பல்வேறு பிரிவுகளில்…

அரையிறுதி சுற்றில் இந்திய மகளிர் ஹாக்கி அணி தோல்வி

டோக்கியோவில் நடைபெறும் 32 வது ஒலிம்பிக் போட்டிகளில் பல்வேறு நாடுகளை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர். ஒலிம்பிக் வரலாற்றில் முதன் முறையாக இந்திய பெண்கள் ஹாக்கி அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது. இதில், மகளிர் ஹாக்கி அணி வெண்கலப் பதக்கப் போட்டிக்காக…

ஒலிம்பிக்: இந்தியா டோக்கியோவில் வெண்கலப் பதக்கம் வென்றது, 1980 க்குப் பிறகு ஹாக்கியில் முதல் ஒலிம்பிக் பதக்கம்

டோக்கியோவில் நடைபெறும் 32 வது ஒலிம்பிக் போட்டிகளில் பல்வேறு நாடுகளை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர். இந்நிலையில், வெண்கலப் பதக்கத்துக்கான ஆண்கள் ஹாக்கி போட்டியில், இந்திய ஆண்கள் ஹாக்கி அணி ஜெர்மனியை 5-4 என்ற கணக்கில் வீழ்த்தி இந்தியா பதக்கம் வென்றது.…

2021 பேரவை தேர்தல் களம் காணும் இஸ்லாமியர்கள்

2021-ம் ஆண்டுக்கான தேர்தல் களத்தில் பல்வேறு கட்சிகளின் சாரபில் வேட்பாளர்கள் நிறுத்தப்படுள்ளனர். இதில் பல்வேறு கட்சிகளின் சார்பில் இஸ்லாமியர்கள் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில் அதிக பட்சமாக நாம்தமிழர் கட்சி சார்பில் 9 பேர் போட்டியிடுகின்றனர்.  தமிழக அரசியல் களத்தில் உள்ள கட்சிகளின்…

Translate »
error: Content is protected !!