திருட்டுக்கும்பலிடம் இருந்து 26 புல்லட்டுக்கள் பறிமுதல்: தனிப்படைக்கு கமிஷனர் நேரில் பாராட்டு

சென்னை நகரில் இருசக்கர வாகன திருடர்கள் கும்பலிடம் இருந்து 26 புல்லட்டுக்களை பறிமுதல் செய்த இணைக்கமிஷனர் சுதாகர் தலைமையிலான தனிப்படையினரை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் நேரில் அழைத்து பாராட்டினார். சென்னை எழும்பூர், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் வீட்டு முன்பு நிறுத்தி…

Translate »
error: Content is protected !!