சினிமாவில் 28 ஆண்டுகளை  கடந்த விஜய் – ரசிகர்கள் கொண்டாட்டம்

நடிகர் விஜய் கடந்த 1992ம் ஆண்டு வெளியான நாளைய தீர்ப்பு படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இப்படத்தை அவரது தந்தை எஸ்ஏ சந்திரசேகர் இயக்கி இருந்தார். நாளைய தீர்ப்பு படத்திற்கு எதிர்பார்த்த விமர்சனங்கள் கிடைக்கவில்லை. பின்னர் வந்த படங்களும் விஜய்க்கு கைகொடுக்கவில்லை.…

Translate »
error: Content is protected !!