29 வயதான இளம் கிரிக்கெட் வீரர் மாரடைப்பால் மரணம்

சவுராஷ்டிரா கிரிக்கெட் அணியின் வீரரான அவி பரோட் (வயது 29) மாரடைப்பால் உயிரிழந்தார்.இவர் முன்னாள் இந்திய அண்டர் -19 கேப்டனும், 20 சீசனில் ரஞ்சி கோப்பை வென்ற அணியின் வீரருமான அவி பரோட் 38 முதல் தர போட்டிகளில் விளையாடியவர். 21…

Translate »
error: Content is protected !!