இந்தியாவில் கொரோனா இன்று மேலும் 37,975 பேருக்கு தொற்று உறுதியானது.

இந்தியாவில் அதிகமானோருக்கு பரவிவந்த கொரோனா வைரஸ் பாதிப்பு தற்போது மெல்ல குறையத்தொடங்கியுள்ளது. அதேவேளை வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கையும் அதிகரிக்கத்தொடங்கியுள்ளது. இந்தியாவில் ஒரே நாளில் 42,314 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டநிலையில், கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 86,04,955 ஆக உயர்ந்துள்ளது.…

Translate »
error: Content is protected !!