உயர் நீதிமன்ற அரசு வழக்கறிஞர்கள் 53 பேர் பதவி நீக்கப்பட்டுள்ளனர்., சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரைகிளையில் அதிமுக ஆட்சியின்போது அரசு வழக்கறிஞர்களாக அக்கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டனர். அதிமுக வழக்கறிஞர்களின் ராஜினாமாவை ஏற்று அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதில்…