அப்துல் கலாமின் 90 வது பிறந்தநாள் இன்று.. மணிமண்டபத்தில் குடும்பத்தினர்கள் மலரஞ்சலி

மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் 90 வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.  இந்நிலையில், ராமேசுவரம் பேய்கரும்பில் உள்ள அவரது நினைவிடத்தில் அப்துல் கலாமின் சமாதிக்கு முன் குடும்பத்தினர் மற்றும் ஜமாத் அதிகாரிகள் தொழுகை நடத்தினர். பின்னர் அவர்கள் அவரது கல்லறைக்கு…

மின்னொளியில் ஜொலிக்கும் அப்துல் காலம் நினைவிடம்

குடியரசு தினத்தையொட்டி, முன்னாள் குடியரசுத்தலைவர் நினைவிடம் மின்னொளியில் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது பார்ப்பவர் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது. சுதந்திர இந்தியாவின் 72 வது குடியரசு தினம் இன்று நாடு முழுவதும் கொரானா விதிமுறை வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி, ராமேஸ்வரத்தில்…

Translate »
error: Content is protected !!