எதற்கும் துணிந்தவன் படத்தின் அடுத்த பாடல் வெளியாகும் அப்டேட்

பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் ‘எதற்கும் துணிந்தவன்’. இப்படத்தில் நாயகியாக பிரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார். மேலும் சூர்யாவுடன் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, இளவரசு, சுப்பு பஞ்சு, திவ்யா துரைசாமி, ஜெயபிரகாஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ்…

கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்ததாக நடிகை திரிஷா ட்விட்

நாடு முழுவதும் ஒமைக்ரான் மற்றும் கொரோனா தொற்று மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 15 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. பல திரையுலகைச் பிரபலங்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கடந்த ஜனவரி 7 ஆம்…

இந்திய சர்வதேச திரைப்பட விழா.. சிறந்த நடிகருக்கான விருதை பெற்ற தனுஷ்.. எந்த படத்துக்கு..?

இந்தியாவின் 52வது சர்வதேச திரைப்பட விழாவின் நிறைவு விழா நேற்று நடைபெற்றது.  52வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில், பிரிக்ஸ் அமைப்பின் சிறந்த நடிகருக்கான விருதை அசுரன் படத்திற்காக தனுஷ் வென்றார். இயக்குனர் வெற்றிமாறனின் தமிழ் திரைப்படமான ‘அசுரன்’ திரைப்படத்தில் நடிகர்…

தடுப்பூசி செலுத்திக்கொண்டதால்தான் கமலுக்கு பெரியளவில் பாதிப்பு ஏற்படவில்லை – அமைச்சர் மா.சு

தடுப்பூசி செலுத்திக்கொண்டதால்தான் நடிகர் கமல்ஹாசனுக்கு கொரோனாவால் பெரியளவில் பாதிப்பு ஏற்படவில்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். மேலும் செய்தியாளர்களிடம் பேசிய அவர், குறைந்த அளவிலான தடுப்பூசி செலுத்துதி கொண்ட நாடுகளில், கொரோனா வைரஸால் இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகம் என்றும்…

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் கோல்டன் விசா பெற்ற முதல் தமிழ் நடிகை திரிஷா

நடிகை திரிஷாவுக்கு கோல்டன் விசா வழங்கி ஐக்கிய அரபு அமீரகம் கௌரவித்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தை பொறுத்தவரை அங்குள்ள அரசாங்கம், தொழில்முனைவோர், முதலீட்டாளர்கள், அறிவியலில் அதிக ஆர்வம் மற்றும் திறன் கொண்ட பிரகாசமான மாணவர்கள் மற்றும் அறிவியல் மற்றும் அறிவியலின் பல்வேறு…

பிரபல தெலுங்கு நடிகர் ராஜா பாபு மறைவு

தெலுங்கு திரையுலகின் பிரபல குணசித்திர நடிகர் ராஜா பாபு கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள நரசபுபேட்டாவில் 1957ஆம் ஆண்டு ஜூன் மாதம் பிறந்தவர்…

பிரபல நடிகர் உயிரிழப்பு – அதிர்ச்சியில் ரசிகர்கள்!

கன்னட திரையுலகில் மூத்த நடிகராக திகழ்ந்த ஷங்கர் ராவ் இன்று மரணமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னட திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்தவர் ஷங்கர் ராவ். காமெடி கதாபாத்திரங்களில் நடித்து நம்மை எல்லாம் சிரிக்க வைத்தவர் இன்று…

உலக அளவில் பார்க்கவேண்டிய 5 படங்களில் தனுஷ் படம்..

தி நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள உலக அளவில் பார்க்கவேண்டிய 5 படங்களின் பட்டியலில் நடிகர் தனுஷின் கர்ணன் இடம் பெற்றுள்ளது. மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்து கடந்த வருடம் ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியான படம் கர்ணன். இந்தப்…

மீரா மிதுனுக்கு ஜாமீன்..!

சமூக வலைத்தளத்தில் பட்டியலிடப்பட்ட இனத்தை அவதூறாக பேசிய வழக்கில் நடிகையும் மாடலுமான மீரா மிதுன் கடந்த 14 ஆம் தேதி மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் ஏற்கனவே எழும்பூரில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஊழியரை கொலை…

இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டும் நடிகை ஷெரினுக்கு கொரோனா பாதிப்பு

பிக் பாஸ் சீசன் 3யில் மிகவும் பிரபலமாகியுள்ளார் நடிகை ஷெரின். தற்போது நடிகை ஷெரினுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் ஏற்கெனவே இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டும் இவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர் தன்னுடன்…

Translate »
error: Content is protected !!