நடிகர் விவேக்கின் மரணத்திற்கு கொரோனா தடுப்பூசி காரணமில்லை – மத்திய ஆய்வுக் குழு

நடிகர் விவேக்கின் மரணத்திற்கு கொரோனா தடுப்பூசி காரணமில்லை என மத்திய ஆய்வு குழு தெரிவித்துள்ளது. புதுடெல்லி, ஏப்ரல் 15ஆம் தேதி தடுப்பூசி செலுத்துக்கொண்ட நடிகர் விவேக் இருநாட்களுக்கு பிறகு அதாவது ஏப்ரல் 17ஆம் தேதி மாரடைப்பால் உயிரிழந்தார். அவரின் மரணத்திற்கு தடுப்பூசி…

நடிகர் விவேக் மரணம் குறித்த புகாரை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட தேசிய மனித உரிமை ஆணையம்..!

நடிகர் விவேக் திடீர் மாரடைப்பால் ஏப்ரல் 17 அன்று காலமானார். அவரது திடீர் மரணம் அவரது ரசிகர்களை மட்டுமின்றி முழு திரை உலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அவர் இறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, அவருக்கு கொரோனா தடுப்பூசி போட்டு மக்களுக்கு விழிப்புணர்வு…

மரக்கன்றுகளை நட்டு விவேக்கிற்கு அஞ்சலி செலுத்திய பொதுமக்கள்..!

மறைந்த நடிகரும், சுற்றுச்சூழல் செயற்பாட்டாளருமான பத்மஸ்ரீ நடிகர் விவேக்கிற்கு திருவாரூரில் பல்வேறு தரப்பினரும் மரக்கன்றுகளை நட்டு அஞ்சலி செலுத்தினர். பிரபல நகைச்சுவை நடிகரும், சுற்றுச்சூழல் செயற்பாட்டாளருமான பத்மஸ்ரீ விவேக், நேற்று முன்தினம் அதிகாலை சிகிச்சைப் பலனின்றி மருத்துமனையில் உயிரிழந்தார். அவரது மறைவு…

தகனமேடையில் தந்தை உடலை தொட்டு பார்த்து அழுத மகள்… கற்பூரம் ஏற்றி இறுதி சடங்கு செய்தார்

தகனமேடையில் விவேக்கின் உடலை தொட்டு பார்த்து அழுத மகள், கற்பூரம் ஏற்றி இறுதி சடங்குகளை செய்த சோகம் நடந்துள்ளது. நடிகர் விவேக்கின் இறுதி சடங்குகளை செய்த மகள் மின் மயானத்தில் நடிகை ரேகா, டிவி நடிகை நிலானி உள்ளிட்டோர் இறுதிச் சடங்கில்…

78 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் நடிகர் விவேக் உடல் தகனம் செய்யப்பட்டது

78 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் பத்மஸ்ரீ விவேக் உடல் தகனம் செய்யப்பட்டது.. நகைச்சுவை நடிகர் விவேக் (59) திடீர் நெஞ்சுவலி காரணமாக நேற்று சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவருக்கு எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இன்று…

நடிகர் விவேக்கின் இறுதி ஊர்வலம்

நகைச்சுவை நடிகர் விவேக் (59) திடீர் நெஞ்சுவலி காரணமாக நேற்று சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவருக்கு எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இன்று அதிகாலை சுமார் 4.35 மணியளவில் சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். அவரின் மறைவுக்குப்…

மறைந்த நடிகர் விவேக்கின் இறுதிச்சடங்கு காவல்துறை மரியாதையுடன் நடைபெறும் – தமிழக அரசு அறிவிப்பு

நடிகர் விவேக்கிற்கு தமிழக அரசு சார்பில் காவல்துறை மரியாதை அளிக்க தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது. சென்னை, நடிகர் விவேக், மாரடைப்பு காரணமாக நேற்று காலை 11 மணியளவில் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு மருத்துவமனையில் எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு…

நடிகர் விவேக் மறைவு – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்  

திரைப்படங்கள் மூலம் மக்களுக்கு பல அரிய முற்போக்கு சிந்தனையான கருத்துக்களை, நகைச்சுவை மூலம் வழங்கி வந்த நடிகர் விவேக் அவர்களுடைய மரணம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவருடைய முற்போக்கு சிந்தனை காரணமாக ‘சின்ன கலைவாணர்’ என்று அழைக்கப்பட்ட விவேக் என்கிற விவேகானந்தன்…

மறைந்த நடிகர் விவேக்கின் உடல் இன்று மாலை தகனம்

மாரடைப்பால் காலமான நடிகர் விவேக்கின் உடல் இன்று மாலை 5 மணிக்கு தகனம் செய்யப்படவுள்ளதாக நடிகர் மயில்சாமி தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் விவேக்கின் உடல் இறுதிச்சடங்குகள் முடித்து மாலை 5 மணிக்கு தகனம் செய்யப்படவுள்ளதாக அவரது குடும்பத்தினர் முடிவெடுத்துள்ளதாக நடிகர்…

கடைசி வரைக்கும் கமல் படத்தில் நடிக்காத விவேக்…!

தமிழ் திரைப்படத் துறையில் ‘சின்னக் கலைவாணர்’ என அழைக்கப்படும் விவேக், தமிழ் சினிமா உலகில் ஒரு புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர் ஆவார். ஆனால் சினிமாவுக்கு வந்த இந்த 33 வருடத்தில் கமல்ஹாசனுடன் ஒரு படம் கூட நடிக்கவில்லை. தமிழ் சினிமாவில் அனைத்து…

Translate »
error: Content is protected !!