“அய்யோ! சிரிப்பு செத்துவிட்டதே”.. நடிகர் விவேக் மறைவுக்கு வைரமுத்து இரங்கல் கவிதை..!

“அய்யோ! சிரிப்பு செத்துவிட்டதே! எல்லாரையும் சிரிக்கவைத்த கலைஞன் அழவைத்துவிட்டுப் போய்விட்டானே விவேக் மறைவிற்கு கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார், சென்னை, நடிகர் விவேக் நெஞ்சுவலி காரணமாக நேற்று சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவருக்கு எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இன்று…

நடிகர் விவேக் மறைவுக்கு திரை பிரபலங்கள் அஞ்சலி செலுத்திவருகின்றனர்

** மறைந்த நடிகர் விவேக் உடலுக்கு நடிகர் சூர்யா குடும்பத்துடன் நேரில் அஞ்சலி செலுத்தினார். நடிகர் சூர்யா அவரது மனைவி ஜோதிகா மற்றும் நடிகர் கார்த்திக் ஆகியோர் சென்னை விருகம்பாக்கத்தில் வைக்கப்பட்டுள்ள நடிகர் விவேக் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். **அய்யோ !…

“சின்னக் கலைவாணர்” விவேக் மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்

நடிகர் விவேக் மறைவுக்கு திரைத்துறையை சார்ந்த பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் ஆகியோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் “சின்னக் கலைவாணர்” என திரையுலகில் புகழ்பெற்ற நகைச்சுவைக் கலைஞர் விவேகின் மறைவு பேரதிர்ச்சி அளிப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது…

சிவாஜி படப்பிடிப்பில் விவேக்குடன் நடித்த ஒவ்வொரு நாட்களையும் மறக்க முடியாது – ரஜினிகாந்த் இரங்கல்

நடிகர் விவேக்கின் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் ஆழந்த இரங்கல் தெரிவித்து இருக்கிறார். மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் விவேக் இன்று அதிகாலை 4.30 மணியளவில் காலமானார். விவேக்கின் மறைவுக்கு பலரும்…

நடிகர் விவேக் காலமானார்

மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் விவேக் காலமானார். இன்று அதிகாலை 4.30 மணிக்கு இறந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நடிகர் விவேக் நேற்று காலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.…

விவேக்கிற்கு கொரோனா தடுப்பூசியால் மாரடைப்பு ஏற்படவில்லை – மருத்துவமனை அறிக்கை..!

பிரபல தமிழ் நடிகர் விவேக் இன்று காலை மாரடைப்பால் பாதிக்கப்பட்ட சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  நடிகர் விவேக்கிற்கு ஏப்ரல் 15 ஆம் தேதி கோவிட் -19 க்கு தடுப்பூசி போடப்பட்டது. அவர் கூறியிருந்தார்,…

முதல்வர் எடப்பாடியை நேரில் சந்தித்து என்ன மனு அளித்தேன்…..நடிகர் விவேக் விளக்கம்

நடிகர் விவேக், நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தார். தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விவேக். இவர் தமது காமெடி மூலமாக மக்களுக்கு தேவையான நல்ல கருத்துக்களை கொண்டு…

Translate »
error: Content is protected !!