மனிதாபிமான உறவுகள் குறித்து ஆப்கனில் தலிபான்களுடன் இந்தியக் குழுவினர் கலந்துரையாடல் மேற்கொண்டனர். ஆப்கனை தலிபான்கள் கைப்பற்றியதைத் தொடர்ந்து நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. இந்நிலையில் 20 ஆயிரம் மெட்ரிக் டன் கோதுமை, 13 டன் மருந்துகள், 5 லட்சம்…
Tag: Afghanistan
தலிபான்கள் இந்தியாவை நோக்கி நகர்ந்தால் வான்வழித் தாக்குதல் நடத்தத் தயார் – யோகி ஆதித்யநாத் எச்சரிக்கை
தலிபான்கள் இந்தியாவை நோக்கி நகர்ந்தால் “வான்வழித் தாக்குதல் நடத்தத் தயார்” என உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் எச்சரிக்கை விடுத்துள்ளார். லக்னோவில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் பேசிய உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியது, இன்று பிரதமர் நரேந்திர மோடியின்…
ஆப்கானிஸ்தானில் இருந்து 1 லட்சத்து மேற்பட்டோர் மீட்பு – அமெரிக்கா தகவல்
ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து, அங்குள்ள மக்களும் வெளிநாட்டவர்களும் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறி வருகின்றனர்.அந்நாட்டில் இருந்து வரும் 31-ம் தேதிக்குள் அமெரிக்க படைகள் முழுவதும் வெளியேற உள்ளன. தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியதால் தங்களில் நாட்டு மக்களை மீட்க அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட…
காபூல் விமான நிலையத்தில் துப்பாக்கிச் சூடு.. ஒருவர் பலி
ஆப்கானிஸ்தான், தலீபான்கள் கட்டுப்பாட்டில் வந்ததில் இருந்து பதற்றத்தின் பிடியில் சிக்கித்தவிக்கிறது இந்த நிலையில், ஆப்கானிஸ்தான் விமான நிலையத்தில் அடையாளம் தெரியாத நபர்களுக்கும் நடைபெற்ற துப்பாக்கிச்சண்டையில் ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த ஒருவர் பலியானதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மூன்று பேர் காயம் அடைந்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் இருந்து 13,000 பேர் மீட்பு – அதிபர் ஜோ பைடன் தகவல்
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியதால், உள்ளூர் மற்றும் வெளிநாட்டவர்கள் தப்பிக்க முயல்கின்றனர். இந்நிலையில் ஆகஸ்ட் 14 முதல் ஆப்கானிஸ்தானில் இருந்து 13,000 பேர் மீட்கப்பட்டுள்ளனர் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ளவர்களை காப்பாற்றுவதே தற்போதைய பணியாகும் என்றார்.