தேனி மாவட்ட ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி முகாமை அலுவலக கூட்டரங்கில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி தலைமையில் நடைபெற்றது. இதில் தேனி மாவட்ட கொரோனா தடுப்பு பொறுப்பாளர் கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி பங்கேற்று…
Tag: AIADMK
‘‘கட்சிக்கு களங்கம் விளைவித்தால் உடனடி சஸ்பெண்டு’’– ஓபிஎஸ், எடப்பாடி பழனிசாமி கூட்டாக அறிவிப்பு
‘‘கழகத் தலைமையின் கட்டளையை மீறி, இனிவரும் காலங்களில் யாராவது செயல்பட்டால், அவர்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்புகளில் இருந்து நீக்கப்படுவதோடு, அவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும்’’ என அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக…
அதிமுக முன்னாள் அமைச்சர் நிலோபர் கபில் கட்சியிலிருந்து நீக்கம்..!
அதிமுக முன்னாள் அமைச்சர் நிலோபர் கபில் கட்சியிலிருந்து நீக்கம் ஓ.பி.எஸ் – ஈ.பி.எஸ் அறிவிப்பு. கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார். அதிமுகவினர், அவருடன் எந்தவித தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் எனவும் அறிவுறுத்திஉள்ளனர். கடந்த…
அ.தி.மு.கவின் தலைவர் பதவிக்கான இழுபறி..!
சட்டசபை அ.தி.மு.க., தலைவர் பதவியை கைப்பற்றுவதில், முன்னாள் முதல்வர் பழனிசாமி, முன்னாள் துணை முதல்வர் பன்னீர்செல்வம், இடையே இழுபறி நீடிக்கிறது. இந்த விவகாரத்தில், சமரசம் ஏற்படுமா அல்லது இரட்டை தலைமை உடையுமா என்ற கேள்வி எழுந்துஉள்ளது. சட்டசபை அ.தி.மு.க., தலைவராக தேர்வு செய்யப்படுபவரே,…
அதிமுக எத்தனாயிரம் வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தது தெரியுமா..? முழு விவரம்
அதிமுக சுமார் 5 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த 29 தொகுதிகள்..இதோ தி. நகர் -137 வேளச்சேரி -4,352 திருப்போரூர் -1947 செய்யூர் -4042 உத்திரமேரூர் -1622 காட்பாடி -746 ஜோலார்பேட்டை -1091 உளுந்தூர்பேட்டை -5256 ராசிபுரம் -1952 திருச்செங்கோடு-2862 தாராபுரம்…
அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட தரமற்ற தடுப்பணைகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதாக விவசாயிகள் குற்றச்சாட்டு..!
அதிமுக ஆட்சியில் ஓடைகளில் தரமற்ற முறையில் கட்டப்பட்ட 10க்கும் மேற்பட்ட தடுப்பணைகள் கோடை மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதாக விவசாயிகள் குற்றச்சாட்டு. மீண்டும் தரமான கட்டுமானத்தில் தடுப்பணைகள் கட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரை பகுதியில்…
எதிர்கட்சி தலைவர் யார் என்பதை அவர்கள் முடிவெடுப்பார்கள் – வளர்மதி பேட்டி
எதிர்கட்சி தலைவர் யார் என்பதை எம் எல் ஏக்கள் – ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் கூடி முடிவெடுப்பார்கள். சேலத்தில் முன்னாள் அமைச்சர் வளர்மதி பேட்டி அளித்துளார். சேலத்தில் தங்கி உள்ள முதலமைச்சரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமியை இன்று காலை முன்னாள்…
சங்ககிரி தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் வெற்றி
சேலம், 13 சுற்றில் பின்தங்கிய நிலையில் இருந்த சங்ககிரி அ.தி.மு.க. வேட்பாளர் பின்னர் அடுத்த சுற்றுகளில் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். சங்ககிரி சட்டமன்ற தொகுதி தமிழகத்தில் கடந்த மாதம் 6-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் சேலம் மாவட்டத்தில்…
“மாதம் 1500 ரூபாய், வருடத்திற்கு 6 சிலிண்டர் வழங்கப்படும்” – பெரியகுளத்தில் அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு
பெரியகுளம் சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் நகர பகுதிகளில் வாக்கு சேகரிப்பு… தேனி மாவட்டம் பெரியகுளம் சட்டமன்ற தனித்தொகுதியில் அதிமுக வேட்பாளர் தனது பிரசாரத்தை பெரியகுளம் வடகரை பகுதியில் போக்குவரத்து பணிமனை முன்பு துவங்கினார். இதில் புதிய பேருந்து நிலையம் அரவணைப்பு பாரஸ்ட்…
மிகப்பெரிய பிரச்சார அணி நாளை களமிறக்கம்… தமிழகம் முழுக்க அனுப்பிய எடப்பாடி.. திக்குமுக்கில் திமுக..!
சென்னை, தமிழக சட்டசபை தேர்தலுக்கு அதிமுக சார்பாக மிகப்பெரிய பிரச்சார அணி களமிறக்கப்பட்டுள்ளது. திமுகவை திக்குமுக்காட வைக்கும் அளவிற்கு தமிழகம் முழுக்க மிகப்பெரிய அணியை முதல்வர் பழனிச்சாமி அனுப்பி உள்ளார். தமிழக சட்டசபை தேர்தலுக்காக அதிமுக – பாஜக – பாமக…