காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த டெல்லி அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அத்தியாவசியமற்ற பொருட்களை ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்கள் டெல்லிக்குள் நுழைவதற்கும், கட்டுமானப் பணிகள், கட்டிடங்கள் இடிக்கும் பணிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், காற்றின் தரம், வானிலை முன்னறிவிப்பு மற்றும்…