மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது: – இந்தியாவில் செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசிகள் எண்ணிக்கை 100 கோடியை எட்டியுள்ளது. தமிழகத்தில் 5.4 கோடி தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்ட நிலையில் 53.84 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. முதல் டோஸ்…