கோபத்தின் உச்சத்தில் அமித்ஷா… நிர்வாகிகள் மீது பாய்ச்சல்..!

தேர்தல் சுற்றுப்பயணம் முடித்து விட்டு தன் ஹோட்டல் அறைக்கு வந்த அமித்ஷா பாஜகவின் நிர்வாகிகளோடு கலந்தாலோசனை செய்துள்ளார். கள நிலவரம் பற்றி மத்திய உள்துறை ரிப்போர்ட்டை எடுத்து வீசியுள்ளார் அமித்ஷா. என்ன தான் நடக்கிறது..  தமிழ்நாட்டில் என்று தன் நிர்வாகிகளை பார்த்து…

“தன்வினை தன்னைச் சுடும்” என்ற பழமொழி பாஜகவுக்கு பொருந்தும்…!

கொல்கத்தா, மேற்கு வங்க மாநிலத்தில் பெரும் அரசியல் திருப்பங்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை வீழ்த்த வேண்டும் என்பதற்காக பாஜக எடுத்த முயற்சிகள் இப்போது அவர்களுக்கு பெரும் பின் விளைவுகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. நடப்பவை அனைத்தையும் உள்ளுக்குள் சிரித்தபடி ரசித்துக்…

எல்லாரும் அவரை போல் துரோகம் செய்ய மாட்டார்கள்… திமுகவின் உறுதியான நம்பிக்கை…! பாஜக “நியூ பிளான்”

சென்னை, தமிழக சட்டசபை தேர்தலுக்கு பின்பு திமுகவை திக்குமுக்காட வைக்கும் திட்டங்களை பாஜக இப்போதே வகுத்து வருவதாக தகவல்கள் வருகின்றன. தமிழக சட்டசபை தேர்தலுக்காக திமுக உற்சாகமாக தயாராகிக்கொண்டு இருக்கிறது. கருத்து கணிப்புகளை பார்த்துவிட்டு எப்படியும் தேர்தலில் வெற்றிபெற்றுவிடுவோம் என்ற நம்பிக்கையோடு…

அந்த தொகுதியில் “சீட்” கிடைக்காவிட்டால்… இந்த பிரமுகர் தான் வருவார்..! காத்து கொண்டிருந்தது பாஜக

சென்னை, தமிழக சட்டசபை தேர்தலில் உதகை, விளவங்கோடு, தளி தொகுதிகளுக்கான வேட்பாளர்களை கண்டுபிடித்து அறிவிப்பதற்குள் பாஜக பெரும்பாடு பட்டுவிட்டது. தமிழக சட்டசபை தேர்தல் களம் அனல் பறந்து கொண்டிருக்கிறது. சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனுக்கள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. வேட்புமனுத் தாக்கலுக்கு நாளை…

அமித்ஷா சொன்ன அந்த ஒத்த வார்த்தை… அலறி போன அதிமுக..! ‘

சென்னை, அமித்ஷா சொன்ன அந்த ஒத்த வார்த்தையால் அதிமுக கூடாரமே அலறி போயுள்ளது. அதிலும் அதிமுக தலைமை செம டென்ஷனில் இருக்கறது. இந்த முறை தென்மாநிலங்களில் தாமரையை மலர வைத்தே தீருவது என்று பாஜக தலைவர்கள் ஒரு முடிவில் இறங்கி உள்ளனர்.…

பாஜகவுக்கு ஜஸ்ட் 20 சீட்கள்..! சாணக்கியன் யார்..? அதிமுகாவா.. பாஜகாவா… அமித்ஷா போடும் திட்டம் என்ன..?

சென்னை, அதிமுக கூட்டணியில் இருந்து, தமிழக பாஜகவுக்கு 20 சீட்கள் தரப்பட்டுள்ளன. இதன் பின்னணி என்ன? 20 சீட்களிலும் பாஜக வெற்றி பெற்றுவிடுமா? அதிமுக கூட்டணிக்கு பலவீனத்தை பெற்று தருமா என்பன போன்ற சந்தேகங்கள் எழுகின்றன. கடந்த எம்பி தேர்தலின்போது, அதிமுக…

அமித்ஷா தயாரா.? நான் தயார் நாராயணசாமி சவால்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலை உயர்வைக் கண்டித்தும், அதனைத் திரும்பப் பெற வலியுறுத்தியும், அடிக்கடி விலையை உயர்த்தும் மத்திய அரசைக் கண்டித்தும் புதுச்சேரி மகிளா காங்கிரஸ் சார்பில் அண்ணாசிலை அருகே (02/03/2021) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த…

வேண்டும்… வேண்டாம்..! அமித்ஷாவை யோசிக்கவைத்த எடப்பாடி, ஓபிஎஸ்..!

தமிழகத்தில் ஏப்ரல் 6 அன்று சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் பிரச்சாரங்களை ஒதுக்கிவைத்துவிட்டு கூட்டணியை இறுதி செய்யும் முனைப்பில் களமிறங்கிய எடப்பாடி, பாமகவுக்கு 23 தொகுதிகளை ஒதுக்கி பாமகவின் கூட்டணியை உறுதிசெய்துள்ளார். அதுபோலவே, தேமுதிக, பாஜக உள்ளிட்ட…

அதிமுக கூட்டணியில் அமமுக…அமித் ஷா..எடப்பாடி, ஓபிஎஸ் ஆகியோருடன் 2 மணி நேர ஆலோசனை.?

சென்னை, தொகுதி பங்கீடு பற்றி முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக ஆலோசனை நடத்தியிருந்தார். நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை, இரவு முதல் நள்ளிரவு வரை இந்த…

Translate »
error: Content is protected !!