பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெறவிருந்த செமஸ்டர் தேர்வுகள் மார்ச் மாதத்துக்கு தள்ளிவைப்பு- அண்ணா பல்கலைக்கழகம்

அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் இளங்கலை மற்றும் முதுகலை பொறியியல் படிப்புகளுக்கான செமஸ்டர் தேர்வுகள் பிப்ரவரி 19-ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டது. தற்போது உள்ளாட்சித்தேர்தலுக்கான வாக்குப்பதிவு பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெற உள்ளதால், அன்று நடைபெற இருந்த தேர்வுகள் மார்ச் மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.…

தமிழகத்தில் பொறியியல் படிப்புக்கான செமஸ்டர் தேர்வு தொடங்கும் தேதி அறிவிப்பு

தமிழகத்தில் பொறியியல் படிப்புக்கான செமஸ்டர் தேர்வு தொடங்கும் தேதியை அண்ணா பல்கலைக்கழகம் இன்று அறிவித்துள்ளது. அதன்படி, பொறியியல் மாணவர்களுக்கான முதல்நிலை நேரடித் தேர்வுகள் ஜனவரி 21ஆம் தேதி முதல் நடைபெறும் என்றும் பி.இ., பி.டெக்., பி.ஆர்க் மாணவர்களுக்கு ஜன. 21 முதல்…

அண்ணா பல்கலைக்கழக ஆன்லைன் தேர்வுகள் ஜூன் 14 முதல் தொடங்கும் – உயர் கல்வித்துறை அறிவிப்பு

அண்ணா பல்கலைக்கழக இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான ஆன்லைன் தேர்வுகள் ஜூன் 14 முதல் தொடங்கும். என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன், பல்கலைக்கழக செயல்பாடுகள் குறித்து காணொலி மூலம் நேற்று தலைமைச் செயலகத்தில்…

எம்.டெக் படிப்புகள்: மத்திய அரசு இட ஒதுக்கீட்டு முறையில் மாணவர் சேர்க்கை – அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு

சென்னை, 2 எம்.டெக் படிப்புகளுக்கு மத்திய அரசு இட ஒதுக்கீட்டு முறையை பின்பற்றி மாணவர் சேர்க்கையை தொடங்க வேண்டும் என்று அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தில் எம்.டெக்., பயோடெக்னாலஜி, எம்.டெக்., கம்ப்யூட்டேஷனல் டெக்னாலஜி ஆகிய இரு பட்ட…

Translate »
error: Content is protected !!