தமிழ்நாட்டின் வேற லெவல் அரசியல்…. அர்ஜுனமூர்த்தியின் ரைமிங் பேச்சி..!

சென்னை, புதிதாக கட்சி தொடங்கிய அர்ஜுனமூர்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் ரைமிங்காக பேசியுள்ளார். புலி பட விழாவில் டி ராஜேந்திரன் பேசியது போன்று இருந்தது. அர்ஜுனமூர்த்தி.. இவரை அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்க முடியாது. பாஜக அறிவுசார் பிரிவில் இருந்தவர். ரஜினி…

Translate »
error: Content is protected !!