தவறான வழியை கைவிடுவேன் – ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் கதறல்

இனிமேல் தவறான வழியை கைவிடுவேன் என கவுன்சிலிங்கில் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் தெரிவித்துள்ளார். நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் கடந்த சில நாட்களுக்கு முன்பு சொகுசுக் கப்பலில் நடந்த விருந்தில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்டுள்ளார். இந்த…

ஆர்யன் கான் கார் டிரைவரை போதைப்பொருள் தடுப்பு பிரிவு விசாரணை

மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் நடத்திய அதிரடி சோதனையில் பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் தற்போது நீதிமன்ற காவலில் மும்பையில் உள்ள…

ஆர்யன் கானை அக்.7 வரை விசாரிக்க அனுமதி – அதிர்ச்சியில் ரசிகர்கள்

போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் ஷாருக்கான் மகன் ஆர்யன் கானை அக்.7 வரை விசாரிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நடுக்கடலில் கப்பலில் போதை பார்ட்டியில் கலந்து கொண்ட பிரபல இந்தி நடிகரின் மகன் ஆர்யன் கானை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். மும்பையிலிருந்து நேற்று…

Translate »
error: Content is protected !!