ஷாருக்கானுக்கு ட்விட்டரில் குவியும் ஆதரவு

பிரபல நடிகர் ஷாரூக்கானின் மகன் ஆர்யன் கான், போதை மருந்து வழக்கில் நேற்று கைது செய்யப்பட்டார். தற்போது ரசிகர்கள் #WeStandWithSRK என்ற ஹேஷ்டாக் மூலமாக ஷாருக்கான் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆதரவாக ட்விட்டரில் கருத்து பதிவிட்டு வருகின்றனர். பிரபல பாலிவுட் நடிகர்…

பிரபல நடிகர் ஷாருக்கான் மகன் அதிரடி கைது!

மும்பையில் நடுக்கடலில் கப்பலில் நடந்த போதை பார்ட்டியில் கலந்து கொண்ட பிரபல பாலிவுட் நடிகரின் மகன் ஆர்யன் கானை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். மும்பையிலிருந்து நேற்று மதியம் ‘எம்பிரஸ்’ என்ற சொகுசுக் கப்பல், கோவாவுக்குச் சுற்றுலாப் பயணிகளுடன் புறப்பட்டது. இந்தக்…

Translate »
error: Content is protected !!