தமிழகம் முழுவதும் இன்று ஆயுத பூஜை கொண்டாட்டம்…

தமிழகம் முழுவதும் ஆயுத பூஜை இன்று கொண்டாடப்பட்டு வருவதால் களைகட்டியுள்ளது. நவராத்திரி விழாவின் இறுதி நாளில் ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், தமிழகம் முழுவதும் பொதுமக்கள் ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜையை இன்று கொண்டாடப்படுகிறது.…

Translate »
error: Content is protected !!