வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிரமான ஒன்றாக இருக்கிறது. இந்த குறைந்த காற்றழுத்தம் மிக விரைவாக காற்றழுத்தமாக மாற வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம்…

பங்களாதேஷ்: ஜூஸ் தொழிற்சாலை தீ விபத்தில் 3 பெண் தொழிலாளர்கள் பலி

பங்களாதேஷின் தலைநகரான டாக்காவிலிருந்து 20 கி.மீ தொலைவில் உள்ள தொலைதூர நாராயங்கஞ்ச் மாவட்டத்தில் ஒரு பழச்சாறு தொழிற்சாலை உள்ளது. 6 வது மாடியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதை அறிவித்த,  தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து பல மணி நேரம்…

Translate »
error: Content is protected !!