கோவேக்சின் தடுப்பூசியின் மூன்றாம் கட்ட பரிசோதனை முடிவுகள் – பாரத் பயோடெக் வெளியீடு

கோவேக்சின் தடுப்பூசியின் மூன்றாம் கட்ட முடிவுகளை பாரத் பயோடெக் வெளியிட்டுள்ளது. இதனால், அதிக அளவு கொரோனா தொற்று உள்ளவர்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி 93.4 சதவீதம் பயனுள்ளதாக இருக்கும். 130 கொரோனா நோயாளிகளுக்கு கோவாக்சின் பரிசோதனையின் மூன்றாம் கட்டத்தை முடித்துவிட்டதாக பாரத் பயோடெக் அறிவித்துள்ளது.…

Translate »
error: Content is protected !!