இன்னும் போலீஸ் பார்வையிலேயே பேசி வரும் அண்ணாமலை- வைகோ

தனது மகன் துரை வைகோ அரசியலுக்கு வருவது குறித்து  விளக்கம் அளித்துள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ,தொண்டர்கள் விருப்பம் எதுவோ அது ஜனநாயக முறைப்படி நிறைவேற்றப்படும் என தெரிவித்தார். தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில்  செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார். மேலும் பா.ஜ.க…

உத்தரபிரதேசத்தில் அமைதியை சீர்குலைக்க ராகுல் காந்தி முயற்சிப்பதாக பாஜக குற்றச்சாட்டு

உத்தர பிரதேசத்தில் நடந்த வன்முறை திட்டமிட்ட தாக்குதல் என ராகுல் காந்தியின் விமர்சனத்திற்கு பதிலளிக்கும் விதமாக, பாஜக செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறுகையில், உத்தரபிரதேசத்தில் அமைதியை சீர்குலைக்க ராகுல் காந்தி முயற்சிப்பதாக கூறினார். மேலும் அவர் கூறுகையில்,…

தமிழகத்தில் வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டம் படுதோல்வி- அண்ணாமலை

வேளாண் சட்டங்களுக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் போராட்டம் தமிழகத்தில் படுதோல்வியை சந்தித்துள்ளதாக பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், மத்திய அரசின் விவசாயிகளுக்கு நன்மை பயக்கும், விவசாயிகளை வியாபாரிகளாக மாற்றும் மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து சட்டசபையில் தீர்மானம்…

ராஜ்யசபா தேர்தலில் பாஜக வேட்பாளராக செல்வகணபதி அறிவிப்பு

தேசிய ஜனநாயக கூட்டணியில் ராஜ்யசபா தேர்தலில் பாஜக வேட்பாளராக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் செல்வகணபதி அறிவிக்கப்பட்டுள்ளார். புதுச்சேரி மாநில பாரதிய ஜனதா கட்சியின் பொருளாளராக செல்வகணபதி பதவி வகித்து வருகிறார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான செல்வகணபதி பல்வேறு கல்வி நிறுவனங்களையும் நடத்தி…

புல்லட்டில் வந்த விநாயகர்: நீரில் கரைத்த பாஜகவினர்

நாகர்கோவிலில் பாஜக பிரமுகர் வீட்டில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலையை புல்லட் பைக்கில் தூக்கி வந்து குளத்தில் கரைக்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் குமரிமாவட்ட பாஜக பொருளாளர்.முத்துராமன் வீட்டில் வைக்கப்பட்டிருந்த மூன்றடி அளவில் உள்ள விநாயகர் சிலையை புல்லட் பைக்கில் போலீஸ் பாதுகாப்புடன்…

திமுக தலைகீழாக நின்றாலும் தமிழகத்தில் நீட் தேர்வு நடக்கும்- அண்ணாமலை பேட்டி

திமுக தலைகீழாக நின்றாலும் கூட தமிழகத்தில் நீட் தேர்வு நடக்கும் என சென்னை விமான நிலையத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டத்தை சேர்ந்த மாணவன் தனுஷ் என்பவர் நீட் அச்சம் காரணமாக உயிரிழந்துள்ளார்.இது மிகவும் துயரமான சம்பவம்…

திண்டிவனத்தில் மாநில சுகாதார தன்னார்வலர்கள் பயிற்சி முகாம்

திண்டிவனத்தில் மாநில சுகாதார தன்னார்வலர்கள் பயிற்சி முகாம் மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் தேசிய அமைப்பு பொது செயலாளர் பிஎல். சந்தோஷ் அவர்கள் தலைமையில் இன்று நடைபெற்றது.

மேக்கேதாட்டு அணை கட்டும் முயற்சியை கைவிட கோரி தஞ்சாவூரில் பாஜகவினர் உண்ணாவிரதப் போராட்டம்

கர்நாடக அரசு மேக்கேதாட்டுஅணை கட்டும் முயற்சியை கைவிடக் கோரி தஞ்சையில் பாஜகவினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையிலான இந்த போராட்டத்தில் ராதாகிருஷ்ணன், முன்னாள் மாநிலத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், முன்னாள் தேசிய செயலாளர் எச்.பி. ராஜா…

பா.ஜ.க மாநில மருத்துவர் அணி சார்பில் காணொளி கூட்டம்

மாநில மருத்துவர் அணி சார்பில் காணொளி கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் எல். முருகன், மாநில அமைப்பு பொது செயலாளர் கேசவ விநாயகன் மற்றும் து.தலைவர் ராஜா உடனிருந்தனர். இக்கூட்டத்தில் மருத்துவர்களுடன் ஆலோசனை நடத்தினர். மக்களுக்கு…

இது என்ன புதுஷா இருக்கு … பாஜகவுக்கு மெசேஜ் சொன்னாரா விஜய்.. தீயா பரவும் தகவல்

சென்னை, விஜய் சைக்கிளில் வந்த வந்த ஓட்டுப்போட்ட சம்பவம் பெரும் வைரலாகி வருகிறது.. இது சம்பந்தமான ட்வீட்களை பிரபலங்களும், ரசிகர்களும் தெறிக்க விட்டு வருகின்றனர். இதனால், அரசியல் களத்தில் ஒரு அதிர்வு ஏற்பட்டுள்ளது. காலையில் இருந்து மக்கள் வாக்களித்து வருகின்றனர்.. 7…

Translate »
error: Content is protected !!