நடிகர் அஜித் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்.. உண்மை என்ன..?

நடிகை அஜித்குமார் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக முன்னணி பிரபலங்கள் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுவருகின்றன. இதை போலீசாரும் தீவிரமாக விசாரித்து சம்மந்தப்பட்ட நபர்களை கைது செய்து வருகின்றனர். இந்நிலையில் சென்னை ஈஞ்சம்பாக்கம் கிழக்கு கடற்கரை சாலையில்…

Translate »
error: Content is protected !!