சீனாவின் வுஹானில் 2019 டிசம்பரில் முதல் கொரோனா வைரஸ் வெளிப்பட்டு உலகை உலுக்கியது. கொரோனாவின் தாக்கம் சுமார் ஒன்றரை வருடங்களுக்குப் பிறகும் நோய்த்தொற்றின் தீவிரம் குறையவில்லை. அடுத்தடுத்து கொரோனா வைரஸ் பல அலைகளில் தாக்கத் தொடங்குகிறது. இந்நிலையில் தினசரி கொரோனா பாதிப்பில்…
Tag: Brazil
பிரேசிலில் புதிதாக 41,878 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 41,878 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளன. கொரோனா வைரசால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள தென் அமெரிக்காவில் முதல் நாடாக பிரேசில் உள்ளது. கொரோனா இறப்பு விகிதத்தில் பிரேசில் உலகில் இரண்டாவது இடத்திலும், அமெரிக்கா மற்றும்…
பிரேசில் நாட்டில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு அதிகரிப்பு
பிரேசில் நாட்டில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. உலகளவில் கொரோனா உயிரிழப்புகளில் பிரேசில் நாடு அமெரிக்காவுக்கு அடுத்ததாக இரண்டாவது இடத்தில் உள்ளது. கொரோனா பாதிப்பில் அமெரிக்கா, இந்தியவுக்கு அடுத்தாக மூன்றாவது இடத்தில் பிரேசில் நாடு உள்ளது. கடந்த 24 மணி…
பாரத் பயோடெக் நிறுவனத்திடம் இருந்து கோவாக்சின் தடுப்பூசி வாங்க பிரேசில் ஒப்பந்தம்
இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனத்திடம் இருந்து கொரோனா தடுப்பூசி மருந்துகளை வாங்க பிரேசில் ஒப்பந்தம் செய்துள்ளது. பிரேசிலியா, கொரோனா வைரசால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பிரேசில் நாட்டில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதற்காக பல்வேறு நிறுவனங்களிடம் தடுப்பூசி மருந்துகளை வாங்கும் பணிகள்…
பிரேசில் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 98 லச்சமாக உயர்வு
பிரேசில் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 98 லட்சத்தைத் கடந்துள்ளது. ரியோ டி ஜெனிரோ, கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.…
பிரேசில் நாட்டிற்கு கொரோனா தடுப்பூசி ஏற்றுமதி செய்து உதவிய இந்திய பிரதமர் மோடிக்கு நன்றி – பிரேசில் பிரதமர்
புதுடெல்லி, உலகிலேயே அதிகமாக கொரோனா தடுப்பூசிகளை உற்பத்தி செய்யும் நாடுகளில் ஒன்றான இந்தியாவுக்கு, பல்வேறு நாடுகளில் இருந்தும் இத்தடுப்பூசிக்கான ஆர்டர்கள் வரத் தொடங்கி உள்ளன. இதன்படி மும்பை விமான நிலையத்தில் இருந்து 2 விமானங்கள் கொரோனா ‘கோவிஷீல்டு’ தடுப்பூசிகளை பிரேசில், மொராக்கோ…