இந்தித் திணிப்புக்கெதிராய்ப் பாய்ந்த தமிழ் ஈட்டி – மு.க.ஸ்டாலின் டுவிட்

தமிழ்நாடு முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் 113 வது பிறந்த நாள் இன்று. இந்நிலையில் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட ட்விட்டர் பதிவு, அன்பால் தமிழ்நாட்டை ஆண்ட பெரியாரின் கொள்கைக் கைத்தடி; ஆயிரமாண்டு ஆரியமாயை பொசுக்கிய அறிவுத்தீ;…

பேரறிஞர் அண்ணாவின் 113 வது பிறந்த நாள் இன்று.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை

தமிழ்நாடு முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் 113 வது பிறந்த நாள் இன்று. அவரது பிறந்த நாளான இன்று சென்னை அண்ணா சாலையில் உள்ள அவரின் சிலைக்கு முன் வைக்கப்பட்டிருக்கும் உருவப்படத்திற்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். அதேபோல்…

Translate »
error: Content is protected !!